பொதினா (புதினா) மல்லி துகையல்
புதினா உடலுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுக்கும்
ஒரு மருத்துவகுணம் வாய்ந்த தாவரம்.
புதினாவை சுத்தம் செய்து ஆய்ந்து , வாணலியில்
என்னை விட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும் .
கொத்தமல்லி சுத்தம் செய்து பச்சையாக அப்படியே சேர்க்கவும்
உளுத்தம் பருப்பு , பச்சை மிளகாய் , வதக்கி வைக்கவும்
முதலில் மிக்சியில் பச்சை மிளகாய், பொதினா , கொத்தமல்லி
கொஞ்சம் புளி,உப்பு சேர்த்து மைய அரைக்கவும் , இறுதியில்
வறுத்த உளுத்தம் பருப்பை போட்டு ஒரு சுற்று மிகயில்
அரைத்து எடுக்கவும்
கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் நலம் !!!
சுவையான பொதினா , மல்லி தொகையால் தயார்
இட்லி, தோசை, இவைகளுக்கு பக்க பலமான
துகையல்
ஏங்க சாதம் போட்டு , இந்த தொகையல போட்டு
பிசைஞ்சு சாப்பிட்டா வலிக்குமா ?
நல்லா இருக்கும் செஞ்சு சாப்டுங்க , உடம்புக்கு
நல்லது
(புதிதான) -- பொதினா, கொத்தமல்லி கூட்டணி துகையல்

No comments:
Post a Comment