Friday, September 7, 2012

நேத்துகூட்டுமாவு பச்சடி



நேத்துகூட்டுமாவு பச்சடி
By.Savithri Vasan




துவரம் பருப்பு 50 gms
கடலைப்பருப்பு 50 gms
பயத்தம் பருப்பு 50 gms
உளுத்தம் பருப்பு 50 gms

வெந்தயம் . நான்கு விரல்கடை அளவு
விரலி மஞ்சள் ஓன்று

இவை எல்லாம்  உலர் வறுவலாக (Dry fry) வறுத்து
மிக்சியில் போட்டு நீட்டு  மஞ்சள் சேர்த்து நன்றாக
அரைத்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதுதான் நேத்துகூட்டு மாவு , இதில் செய்யப்பட
பச்சடி தான் நேத்துகூட்டுமாவு


பாத்திரத்தில் 4-ஸ்பூன் மாவு போட்டு , கொஞ்சம் உப்பு சேர்த்து
ஒரு பச்சை மிளகாய் நறுக்கி போட்டு , கெட்டியான மோர் கொஞ்சம்
சேர்த்து, கடுகு தாளித்து , சாப்பிட சுவையான பச்சடி தாயார் 


பெயர் காரணம்: நேற்று கூட்டிய மாவில்
இன்று செய்யும் பச்சடி (பொதுவாக
பச்சடி அன்றன்று செய்யப்படும் ஓன்று



நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு  ...........!!!!!!
அனால் நேத்துகூட்டு மாவு பச்சடி என்றும் ஒன்றுதான்  !!!!!

No comments:

Post a Comment