இறையை தேட வேண்டும்
அருளைத் தேடாமல் பொருளையே தேடித் திரியக் கூடாது
தேடிய பொருளில் பற்றும் வைக்க கூடாது. சிவன் தந்தது
என்று சிந்தனை செய்து தர்மமான வழியில் அவைகளை
பகிர்த்து தந்து சிவன் செயலைச் சிந்தித்து வந்தித்து
ஆறுதலாக இருக்க வேண்டும். மறுபடியும் இங்கு வராத
வழியைத் தேட வேண்டும்.
...... திருமுருக கிருபானந்த வாரியார்
No comments:
Post a Comment