Thursday, September 13, 2012

வாரியாரின் வைரவரிகள்


                             
                              எப்படிக் கொடுத்தால் என்ன?





வழக்கத்தில் கொடுத்தல் : மருமகனுக்கு மகளைக் கொடுத்தல்.

உரிமையில் கொடுத்தல் : மகனுக்குப் பட்டஞ் சூட்டுதல்.

அச்சத்தில் கொடுத்தல் : அரசனுக்குக் கப்பங் கட்டுதல்.

பாவனையில் கொடுத்தல் : முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல்.

மகிழ்ச்சியில் கொடுத்தல் : பரிசு தரல்.

துன்பத்தில் கொடுத்தல் : வாய்க்கரிசி இடுதல் (இறந்தவர்க்கு).

கோபத்தில் கொடுத்தல் : பணியாளனுக்குக் கொடுத்தல்.


வாரியாரின் வைரவரிகள் 

No comments:

Post a Comment