மசாலா தோசை
பெரும்பாலும் சின்ன வயசில் எங்க அப்பாவுடன் நான் ஹோட்டலுக்கு
சென்றால் , எங்க அப்பா என்ன வேணும்னு கேட்டா ......
என்னை கேட்கவே வேண்டம்..... மசால் தோசை ஆர்டர் பண்ணு
அப்டின்னு சொல்லுவேன்
சின்ன வயசுல என்னங்க , இன்னைக்கும் அப்டிதான்
ஆனா எங்க அப்பா வாங்கி குடுக்க மாட்டார் என் பையன்கள்
பெண் அதுதான் எனக்கு வாங்கி தருவாங்க ஏன்னா
அவங்களுக்கும் புடிச்சது அதுதான்.
மசால் தோசை வீட்டில் செய்வது சுலபம் , நிறைய சாப்பிடலாம்
செலவு கம்மி.
சாதாரணமாக வீட்டில் செய்யும் தோசை மாவுதான் இதற்கும்
இதுக்கு தோசைக்கல்லில் மாவை விட்டு பெரிதாக வார்த்து
அதன் மேல் தட்டு போட்டு மூடிவிடவும் 2 நிமிஷம் கழித்து
தட்டை திறந்து , அதில் ஒரு கரண்டி மசாலா போட்டு தோசையை
இரண்டாக மூடி , எடுத்து தட்டில் போட்டு சுட சுட சாப்பிடவும்
இந்த தோசையை ரெண்டு பக்கம் போட்டு திருப்ப வேண்டாம்
மசாலா செய்வது எப்படி
உருளைக்கிழங்கு வேகவைத்து , உரித்துக்கொள்ளவும்
பச்சை மிளகாய் , வெங்காயம் , காரட் , பச்சை பட்டாணி
முந்தரி பருப்பு
வாணலியில் என்னை விட்டு கடுகு தாளித்து , வெங்காயம்
வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு
கரட் , பச்சை பட்டாணி சேர்த்து, மீண்டும் நன்றாக வதக்கி
அதனுடன் நீர் விட்டு கரைத்த கடலை மாவு மஞ்சள் பொடி,
உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இரண்டு பச்சை மிளகாய்
முந்திரி சேர்க்கவும்
கொஞ்சம் கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும் , கொஞ்சம்
சூடு ஆறியவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும் .
என்ன ஆசையுடன் செய்த மசாலா தோசை நல்லா இருக்கா ???
"தோசையம்மா தோசை , அம்மா சுட்ட தோசை"
மனசைஅள்ளும் தோசை , மசாலா தோசை ,!!!!!

No comments:
Post a Comment