இஞ்சி தயிர் பச்சடி
இன்று பச்சடி என்பது காண்பதற்கு அரிதான ஓன்று வீடுகளில்
கல்யாணத்தில் கண்டிப்பாக உண்டு , உணவு விடுதிகளில்
சில இடங்களில் காணப்படும்.
பச்சடி மிகவும் எளிதில் தயாரிக்க கூடிய ஓன்று
முதலில் இஞ்சி தயிர் பச்சடி இங்கு பார்ப்போம்
தேவையானவை
கொஞ்சம் தயிர்
கொஞ்சம் இஞ்சி
தேங்காய் துருவல்
பச்சை மிளகாய் 1
தாளிக்க கடுகு
இஞ்சி , தேங்காய் துருவல், பச்சை மிளகாய்
மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்
ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்து வைத்து
அதனுடன் தயிர் , உப்பு கலந்து , கடுகு
தாளித்து. பரிமாற தயார் செய்யலாம் .
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயங்கும்
இஞ்சி பச்சடி சாப்பிட்டால் அது மறையும்
No comments:
Post a Comment