Sunday, September 2, 2012

அகத்திக்கீரை கறி



அறிவோம் அகத்திக்கீரை கறி செய்வது எப்படி என்று

By: சாவித்திரி வாசன்

------------------------------------------------------------------



அகத்திக்கீரையை உருவி நன்றாக

பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்

கொஞ்சம் உப்பு சேர்த்து அடுப்பில் கீரை மூழ்கும் அளவு
நீர்விட்டு வேகவைக்கவும் வெந்தவுடன் , அடுப்பில் இருந்து
இறக்கி தண்ணீரை வடியவிட்டு ,


மீண்டும் வாணலியில் மிதமான சூட்டில் ,

கடுகு,
உளுத்தம்பருப்பு
மிளகாய் வத்தல் தாளித்து ,

கீரையை போட்டுநன்றாக வதக்கவும் .
அடுப்பில் இருந்து இறக்கியபின் , தேங்காய் துருவலை போட்டு நன்றாக
கரண்டியால் கிளறி வைக்கவும்

சிலர் வேக வைத்த துவரம் பருப்பும் சேர்ப்பார்கள் , அதுவும் சுவையாக இருக்கும்.

வெல்லம் வேணும்னா சேத்துக்கோங்க , 
நல்லா இருக்குமே தித்திப்பா 

செய்து பார்ப்போம் , சுவைத்து மகிழ்வோம்

No comments:

Post a Comment