Sunday, September 2, 2012

போகிற போக்கில் ஒரு உப்புமா



அவல் உப்புமா (Easy method) BY:- சாவித்திரி வாசன்
 -----------------------------------

கிடைத்த ஒரு குறிப்ப வெச்சு பண்ணினேன்




அவல் கலைஞ்சு வெச்சுக்கணும் 

அடுப்புல வாணலியில் கொஞ்சம் எண்ணை  விட்டு


கடுகு,
உளுத்தம்பருப்பு 
பச்சை மிளகாய் , வெத்த மிளகாய்  போட்டு


தாளிச்சு , அதுல அவல் போட்டு , புளியோதரை பொடி
(Ready mix )இருக்கே அத கொஞ்சம் தூவி ஒரு பெரட்டு
பெரட்டி எடுத்தா உப்புமா ரெடி 

(மொத்தமா 4 நிமிஷம் தான் ஆச்சு )

No comments:

Post a Comment