Tuesday, September 25, 2012

(8) அஷ்ட பைரவர்!





அஷ்ட பைரவர்!






தண்டபாணி,

விக்ராந்தன்,

மகாபைரவர்,

படுகன்,

பாலகன்,

நந்தி ,

காலபைரவர்,

சேத்திரபாலன், என ஸ்காந்த புராணம் எட்டு வித பைரவர்களைக் கூறுகிறது.




சிவ பராக்ரமம் என்ற நூல்

கால பைரவர்,

கல்பாந்த பைரவர்,

க்ரோதன பைரவர்,

கபால பைரவர்,

சம்ஹார பைரவர்,

உன்மத்த பைரவர்,

சண்ட பைரவர்,

உக்ர பைரவர் என அஷ்ட பைரவர்களை வரிசைப்படுத்துகிறது.


எட்டின் பெருமை அனைவரும் அறிவோம்



No comments:

Post a Comment