Saturday, September 15, 2012

நாலடியார் - (360/400)

நாலடியார்  -  (360/400)

நீருட் பிறந்து, நிறம்பசியது ஆயினும்,
ஈரங் கிடயகத்து இல்லாகும்; -- ஒரும்
நிறைபெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைபெருங்கள் அன்னார் உடைந்ந்து.

பொருள்:- தண்ணீரில் உள்ளே தோன்றி, நிறத்தால் பசுமை
உடையதாக இருந்தாலும், பாசியினுள் ஈரம்  இருப்பது இல்லை
அதுபோல், நிறைவான பெரிய செல்வத்தை உடையவர்களாக
இருந்தாலும் பாறை போன்ற கல் மனம் படைத்த இரக்கம்
இல்லாதவர்களையும் கொண்டது இந்த உலகம்.


No comments:

Post a Comment