தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் Sep 9ம் தேதி 108 கோமாதா பூஜை!
தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 9ம் தேதி 108 கோமாதா பூஜை நடக்கிறது. குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் வெள்ளி விழா, சாரதா ஆசிரமத்தின் 15வது ஆண்டு நிறைவு விழா, சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு மழை பெய்து நாடு வளம் செழிக்கவும், பசுவினம் பெருகி மக்கள் மகிழ்ந்து தர்மம் தழைத்திடவும் தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 9ம் தேதி 108 கோமாதா பூஜை நடக்கிறது.
அதிகாலை 5 மணி முதல் புண்யாகவாசனம், அனுக்ஞை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வர்ண ஜெபங்கள், துர்கா ஹோமம், லட்சுமி ஹோமம், அபிஷேகம், கனகதாரா ஸ்தோத்திரம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோமாதா பூஜை துவங்குகிறது.

கோமாதா எங்கள் குலமாதா

No comments:
Post a Comment