Saturday, November 30, 2013

இந்தநாள் இனியநாள் என்று இருக்க


இந்தநாள் இனியநாள் என்று இருக்க , இன்றுமுதல் இதை செய்வோம் 1) காலையில் கண் முழித்ததும் "ஹரிஹரி:" என்று 7 முறை சொல்லவும்.

In the morning immediately after getting up say "Hari Hari" seven times:

2) அடுத்து இரு உள்ளங்கைகளைப் பார்த்தவண்ணம் சொல்லவும்:

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ கரமூலே து கோவிந்த: ப்டபாதே கரதர்சனம்

Next recite the below by looking at both the palms:

Karākrē vasatē lakṣmī karamatyē sarasvatī karamūlē tu kōvinta: Pṭapātē karadarshanam

3) தரையில் காலை வைக்குமுன் சொல்லவும்:

ஸமுத்ர வஸனே தேவீ பர்வத ஸ்தனமண்டிதே விஷ்ணுபத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே

Before placing one's feet on the floor say:

Samutra vasaṉē dēvī parvata staṉamaṇditē viṣṇupatṉī namastupyam pātasparsham kṣamasvamē

4) குளிப்பதற்கு முன்

கோவிந்தேதி ஸதா ஸ்னானம் கோவிந்தேதி ஸதா ஜபம் கோவிந்தேதி ஸதா த்யானம் ஸதா கோவிந்த கீர்த்தனம்

அல்லது

கங்கே ச யமுனேசைவ கோதாவரீ ஸரஸ்வதீ நர்மதே ஸிந்து காவேரீ ஜலே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

Before taking bath:

Kōvindēti satā sṉāṉam kōvindēti satā japam kōvindēti satā tyāṉam satā kōvinda kīrttaṉam

or

kaṅkē ca yamuṉēcaiva kōtāvarī sarasvatī narmatē sintu kāvērī jalē(a)smiṉ saṉṉitim kuru

5) விளக்கேற்று முன் சொல்ல வேண்டியது;

தீபோ ஜோதி பரம் ப்ருஹ்ம தீபோ ஜோதி ஜனார்தன: தீபோ ஹரதுமேபாபம் ஸந்த்யா தீப நமோ(அ)ஸ்துதே

Before lighting the lamps:

Deepō jōti param brahma tīpō jōti jaṉārtaṉa: Deepō haratumēpāpam santyā tīpa namō(a)stutē

6) நேரமில்லாவிட்டால் கீழ்க்கண்டதை மட்டுமாவது சொல்லவும்:

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்து: ச ஸகாத்வமேவ த்வமேவவித்யாம் த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மமதேவதேவ

If one is short on time say this:

Tvamēva mātā ca pitā tvamēva tvamēva pantu: Ca sakātvamēva tvamēvavityām traviṇam tvamēva tvamēva sarvam mamatēvatēva

7) நேரமிருந்தால்:

குரு - தக்ஷிணாமூர்த்தி: ஓம் நம;ப்ரணவார்த்தாய சுத்தஞானைக மூர்த்தயே நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்த்தயே நம:

If one has time:

Guru - Dakṣiṇāmūrtti: Ōm nama;praṇavārttāya cuttañāṉaika mūrttayē nirmalāya pracāntāya takṣiṇāmūrttayē nama:

Number Eight) ஹயக்ரீவர்: ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வபூதானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே

Hayakrīvar: Ñāṉāṉantamayam tēvam nirmalaspaṭikākrutim ātāram carvapūtāṉām hayakrīvamupāsmahē

9) வினாயகர்; அகஜானன பத்மார்க்கம் கஜானனமஹர்னிசம் அநேக தந்தம் பக்தானம் ஏகதந்தமுபாஸ்மஹே

Lord Ganesh: Viṉāyakar; akajāṉaṉa patmārkkam kajāṉaṉamaharṉicam anēka tantam paktāṉam ēkatantamupāsmahē

10) ஸரஸ்வதி: ப்ரஹ்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸனாதனீ ஸர்வவித்யாதி தேவீ யா தஸ்யை வாண்யை நமோநம:

Sarasvati: Prahma svarūpā paramā jōtirūpā saṉātaṉī sarvavityāti tēvī yā tasyai vāṇyai namōnama:

11) லக்ஷ்மி: மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷீ ஸ்ரீ விஷ்ணுஹ்ருத் கமலவாஸினி விச்வமாத; க்ஷீரோதஜே கமலகோமள கர்ப்ப கௌரீ லக்ஷ்மீ ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே

Lakṣmi: Mātarnamāmi kamalē kamalāyatākṣī srī viṣṇuhrut kamalavāsiṉi vicvamāta; kṣīrōtajē kamalakōmaḷa karppa kaurī lakṣmī prasīta satatam namatām caraṇyē

12) தேவி; ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்துதே

Dēvi; sarvamaṅkaḷa māṅkalyē civē sarvārtta sātakē caraṇyē trayampikē kauri nārāyaṇi namō(a)stutē

13) சிவன்: சம்பும் தேவம் ஸகல ஜகதாம் ஈச்வரம் தம் த்ரிநேத்ரம் கௌரீநாதம் ஸுகதவரதம் சந்த்ரசூடம் பஜாமி சிவா-பார்வதி: நம:சிவாப்யாம் நவயௌவனாப்யாம் பரஸ்பராஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் நாகேந்த்ர கன்யா வ்ருஷகேதனாப்யாம் நமோநம: சங்கர பார்வதீப்யாம்

Sivaṉ: Shanmpum dēvam sakala jakatām īcvaram tam trinētram kaurīnātam sukatavaratam cantracūṭam pajāmi civā-pārvati: Nama:Civāpyām navayauvaṉāpyām parasparāsliṣṭa vapur tarāpyām nākēntra kaṉyā vruṣakētaṉāpyām namōnama: Caṅkara pārvatīpyām

14) விஷ்ணு; நமஸ்ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய பூப்ருதே அநேகரூபரூபாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே

Viṣṇu; namas'samasta pūtāṉām ātipūtāya pūprutē anēkarūparūpāya viṣṇavē prapaviṣṇavē Cāstā; lōkavīram mahāpūjyam sarvarakṣākaram vipum pārvatī hrutayāṉantam cāstāram praṇamāmyaham

15) கிருஷ்ணன்; வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

Krishna; vasutēvasutam dēvam kamsacāṇūra martaṉam tēvakī paramāṉantam kruṣṇam vantē jakatkurum

16) ஹனுமான்: மனோஜவம் மாருததுல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் வாதாத்மஜம் வானரயூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

Haṉumāṉ: Maṉōjavam mārutatulyavēkam jitēntriyam puttimatām variṣṭam vātātmajam vāṉarayūtamukyam srīrāmatūtam cirasā namāmi

17) சாஸ்தா; லோகவீரம் மஹாபூஜ்யம் ஸர்வரக்ஷாகரம் விபும் பார்வதீ ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

Sāstā; lōkavīram mahāpūjyam sarvarakṣākaram vipum pārvatī hrutayāṉantam cāstāram praṇamāmyaham

18) துளஸி: துளஸி ஸ்ரீஸகீ சுபே பாபஹாரிணிம் புண்யதே நமஸ்தே நாரதனுதே நமோநாராயணப்ரியே

Tuḷasi: Tuḷasi srīsakī cupē pāpahāriṇim puṇyatē namastē nārataṉutē namōnārāyaṇapriyē

19) ராமன்: ஸ்ரீராமசந்த்ர ச்ரித பாரிஜாத: ஸமச்த கல்யாணகுணாபிராமா ஸீதா முகாம்போருஹ சஞ்சரீக நிரந்தரம் மங்களமாதனோது

Rāma: Srīrāmacantra crita pārijāta: Samachta kalyāṇakuṇāpirāmā sītā mukāmpōruha cañcarīka nirantaram maṅkaḷamātaṉōtu

20) சுப்ரமண்யர்; மயூராதிரூடம் மஹாவாக்யகூடம் மனோஹாரிதேஹம் மகச்சித்தகேஹம் மஹீதேவதேவம் மஹாதேவபாவம் மஹாதேவபாலம் பஜேலோகபாலம்

Subramanyar; mayūrātirūṭam mahāvākyakūṭam maṉōhāritēham makaccittakēham mahītēvatēvam mahātēvapāvam mahātēvapālam pajēlōkapālam

21) தினகர: சந்த்ரம் யசோ நிர்மலம் பூதிம் பூமிஸுத: ஸுதாம்சு தனய: ப்ரக்ஞாம் குருர்கௌரவம்

Diṉakara: Cantram yacō nirmalam pūtim pūmisuta: Sutāmcu taṉaya: Prakñām kururkauravam

22) கான்ய:கோமளவாக்விலாஸமதுலம் மந்தோ முகம் ஸர்வதா ராஹுர்பலம் விரோத சமனம்

Kāṉya:Kōmaḷavākvilāsamatulam mantō mukam sarvatā rāhurpalam virōta camaṉam Kētu:Kulasyōṉṉitam

23) நவக்ரஹம்: ஆரோக்யம் ப்ரததாது னோ

navakraham: Ārōkyam pratatātu ṉō

24) கேது:குலஸ்யோன்னிதம்

Kētu:Kulasyōṉṉitam

25) சாப்பிடுவதற்கு முன்னர்: அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதீ அல்லது பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேச்வரீ

Before partaking food: Aṉṉapūrṇē satāpūrṇē caṅkaraprāṇavallapē ñāṉavairākya sityarttam pikṣām tēhi ca pārvatī allatu pikṣām tēhi krupāvalampaṉakarī mātāṉṉapūrṇēcvarī


26) படுப்பதற்கு முன்: மன்னிப்பு கேட்பது; கரசரண க்ருதம்வா காயஜம் கர்மஜம்வா ச்ரவணநயனஜம்வா மானஸம்வா அபராதம் விஹிதமவஹிதம்வா ஸர்வமேதத் க்ஷமஸ்வா சிவசிவ கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ

Before sleeping, asking for forgiveness; karacaraṇa krutamvā kāyajam karmajamvā cravaṇanayaṉajamvā māṉasamvā aparātam vihitamavahitamvā sarvamētat kṣamasvā civaciva karuṇāptē srī mahātēva campō

அல்லது

யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்க்ருதக்ருதம் தன்ன இந்த்ரோ வருணோ ப்ருஹஸ்பதி: ஸவிதா ச புனந்து புன: புன:

or

yaṉmē maṉasā vācā karmaṇā vā tuṣkrutakrutam taṉṉa intrō varuṇō Bruhaspati: Savitā ca puṉantu puṉa: Puṉa:

27) அர்ப்பணம்; காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாபா ப்ரக்ருதேஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம்பரஸ்மை ஸ்ரீமன் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

Arppaṇam; kāyēṉavācā maṉasēntriyairvā putyātmaṉāpā prakrutēsvapāvāt karōmiyatyat sakalamparasmai srīmaṉ nārāyaṇāyēti samarppayāmi

28) கெட்டகனவு வராமல் இருக்க: ராமஸ்கந்தம் ஹனுமந்தம் வைகதேயம் வ்ருகோதரம் சயனே ச ஸ்மரன்னித்யம் து:ஸ்வப்னம் தஸ்யநச்யதி அல்லது அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்த்தனம் ஹம்ஸம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் து;ஸ்வப்ன சாந்தயே

So that bad dreams do not come: Rāmaskantam haṉumantam vaikatēyam vrukōtaram cayaṉē ca smaraṉṉityam tu:Svapṉam tasyanacyati allatu acyutam kēcavam viṣṇum harim sōmam jaṉārttaṉam hamsam nārāyaṇam kruṣṇam japēt tu;svapṉa cāntayē

*****

From Hinduism group in Facebook. Have transliterated to English using the help of Google with some corrections of my own!

Through Mr Panchanathan Suresh - Sage of Kanchi 
******

No comments:

Post a Comment