தினசரி தியானம்
பரத்தினைப் பார்
இருப்பவர் பரம்பொருள் ஒருவரே. யாண்டும் அவரையே கண்டு, அவரோடு களித்திருப்பாய் மனமே.
கயிற்றைப் பாம்பெனக் கருதி மனிதன் படாத பாடு படுகிறான். அப்படி அவன் படும் வேதனைக்கெல்லாம் அவனது அக்ஞானமே காரணமாகும். பரம்பொருளைப் பிரபஞ்சமெனக் கருதி மனிதன் அல்லல் மிகப் படுகிறான். பரமனை உள்ளபடி காண்பது மெய்யறிவு.
எப்பொருள் எத்தன்மைய்த் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-திருக்குறள்
No comments:
Post a Comment