Thursday, October 11, 2012

கொத்தவரங்காய் கிள்ளு கறி

கொத்தவரங்காய் கிள்ளு கறி





அது என்னங்க கிள்ளு கறி


ஆமாங்க ரொம்ப சிம்பிள் செய்முறை ,


கொத்தவரங்காய் நறுக்குவது கொஞ்சம் சிரமமான வேலை
கொஞ்சம் பொறுமை வேண்டும் .


அதுனால கொத்தவரங்காயை அப்படியே ஓன்று இரண்டாக கிள்ளிப்போடுங்கள்




அடுப்பில் வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு , கடுகு , உளுத்தம்பருப்பு, வரமிளகாய் தாளித்து , கிள்ளி வைத்த கொத்தவரங்காயை போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து தேவையான உப்பு சேர்த்து , நன்றாக வதக்குங்கள் ,


அவ்வளவுதான் கொத்தவரங்காய் கிள்ளு கறி தயார், இதனுடன் வேறு எதுவும்
சேர்க்கவேண்டாம் , சுவைத்துப்பார்த்து கூறுங்கள்



No comments:

Post a Comment