Tuesday, October 2, 2012

நவ கைலாசங்கள்

நவ கைலாசங்கள்


பாண்டிய நாட்டில் ஒன்பது சிவ தலங்களை நவ கைலாசம் என்று
சொல்லி வழிபடும் வழக்கம் இருக்கிறது. அந்த ஒன்பதில் நவ
கைலாச தலங்கள் எவை என்பதில் இரண்டு வகையான கருத்துக்கள்
உள்ளன. இரு பட்டியலிலும் இடம் பெறுபவை 

ஸ்ரீவைகுண்டம்,
தென்திருப்பேறை ,
முரப்பநாடு,
சேந்தமங்கலம் ஆகியவை


ராஜபதி,
பாபநாசம்,
சேரன்மகாதேவி,
தோடகநல்லூர்
குன்றத்தூர்
என்ற ஐந்துடன் சேர்த்து ஒன்பது தளங்களை நவ கைலாசம் என்றுசிலர்
கூறுகின்றனர்


........வேறு சிலரோ


பிரம்மதேசம்,
அரியநாயகிபுரம்,
சிந்துபூந்துறை,
கீழநத்தம்,
கங்கைகொண்டான் என்னும்
ஐந்து தலங்களுடன் சேர்த்து நவ கைலாச யாத்திரை
மேற்கொள்கின்றனர்

No comments:

Post a Comment