Tuesday, October 30, 2012

தீபாவளி திருநாளுக்கு தித்திக்கும் தின்பண்டங்கள்

தீபாவளி திருநாளுக்கு தித்திக்கும் தின்பண்டங்கள்





நடந்தது நவராத்திரி , வந்தது தீபாவளி , அடுத்தது கார்த்திகை

இதுதான் 3 முக்கிய பண்டிகைகள் . திபாவளி பண்டிகை
ஒரு உற்சாகமான பண்டிகை அனைவருக்கும் , புத்தாடை
பட்டாசு , வேண்டிய விடுமுறை , விரும்பும் திரைப்பட
வெளியீடு , இப்படி பலப்பபல . இருந்தாலும் இன்னமொரு
முக்கியமான விஷயம் நல்ல தின்பண்டங்கள் அதிலும்
குஷியான விஷயம் இந்த தின்பண்டங்களை தயார் செய்த
உடனேயே ருசித்து மகிழலாம் , நெய்வேத்தியம் கிடையாது .

பலவகையான தின்பண்டங்கள் செய்முறை இருந்தாலும்
லட்டு தவிர்க்கமுடியாத ஒன்று (எங்கள் வீட்டில்)

சரி என்ன என்ன வகையான தின்பண்டங்கள்
செய்யலாம் என்று சற்று பார்க்கலாம்.

லட்டு
ரவா லட்டு
குஞ்சா லட்டு (சின்ன முத்துக்கள்)

மைசூர் பாக்கு
ஜாங்கிரி
தேங்காய் பர்பி
பாதுஷா
சாக்லேட் பர்பி

பயத்தமாவு உருண்டை
மாலாடு
மைதா மாவு கேக்
குலாப்ஜாமுன்

கோதுமை அல்வா
பாதம் அல்வா
முந்திரி கேக்
பூசணிக்காய் அல்வா
கேரட் அல்வா

கார வகைகள்

காராபூந்தி
மிக்சர்
ஓமப்பொடி
முள்ளு தேன்குழல்
உளுத்தமாவு தேன்குழல்
காராசேவ்

மேலே சொன்ன வகையறாக்கள் தவிர வேறு ஏதேனும் ???

No comments:

Post a Comment