தினசரி தியானம்
வீண் பேச்சு
அருள் தேவா, உன் பெருமையையே பேசுவேன். அல்லது பேச்சற்றுச் சும்மா இருப்பேன்.
சொல்லாமல், பார்வையால் அல்லது சைகையால் பிறரை ஏமாற்றி விடாதே. வீண் பேச்சை நச்சுப் பாம்பென விலக்கி விடு. பிறரிடமுள்ள குறைபாடுகளைப் பேசாதே. நலம் தரும் உண்மையையே நவில். அதையும் அளவுடன் பேசு.
ஓருரையால் வாய்க்குமுண்மைக்கு
ஓரனந்த நூல்கோடிப்
பேருரையாற் பேசில் என்ன
பேறாம் பராபரமே.
தாயுமானவர்

No comments:
Post a Comment