நவக்கிரக அம்சங்கள்
அருள் வழங்கும் தெய்வங்களே நவக்கிரக வடிவில் இருந்து
ஆட்சி செய்கிறார்கள்.
சிவா பெருமானே - சூரியனாகவும்
உமையம்மையாரே - சந்திரனாகவும்
சுப்பிரமணியரே - அங்காரனாகவும்
திருமாலே - புதனாகவும்
பிரம்மாவே - குருவாகவும்
இந்திரனே - சுக்கிரனாகவும்
இமய தருமாரே - சனியாகவும்
காளியே - ராகுவாகவும்
சித்திரகுப்தரே - கேதுவாகவும்
.........இருந்து ஆக்கியும், காத்தும், அழித்தும் வருகிறார்கள் என புராணங்கள்
புகழ்ந்துரைக்கின்றன
அருள் வழங்கும் தெய்வங்களே நவக்கிரக வடிவில் இருந்து
ஆட்சி செய்கிறார்கள்.
சிவா பெருமானே - சூரியனாகவும்
உமையம்மையாரே - சந்திரனாகவும்
சுப்பிரமணியரே - அங்காரனாகவும்
திருமாலே - புதனாகவும்
பிரம்மாவே - குருவாகவும்
இந்திரனே - சுக்கிரனாகவும்
இமய தருமாரே - சனியாகவும்
காளியே - ராகுவாகவும்
சித்திரகுப்தரே - கேதுவாகவும்
.........இருந்து ஆக்கியும், காத்தும், அழித்தும் வருகிறார்கள் என புராணங்கள்
புகழ்ந்துரைக்கின்றன
No comments:
Post a Comment