Tuesday, October 9, 2012

ருத்ராட்ச மகிமை

ருத்ராட்ச மகிமை

ருத்திராட்சத்தின் மேல்பக்கம் பிரம்மா, நடுப்பக்கக் ருத்ரன், கீழ் பக்கம் விஷ்ணு
ஆகா மூவரும் ருத்ராட்ச மணியில் விளங்குவதாக கூறுகின்றனர்



13 முக ருத்ராட்சம் அணிந்தால் தடைபட்ட திருமணம் கைகூடும்

9   முக ருத்ராட்சம் அணிந்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்

தலையில் அணிய வேண்டியது 36 ருத்ராட்சம் கொண்ட மாலை. கழுத்தில் 32 ருத்திராட்சங்கள்; மார்பில்  50 ருத்ராட்சங்களும், கையில் 16-ம் , மணிக்கட்டில் 12-ம் அணியலாம்.

கல்வியில் தேர்ச்சி பெற விரும்புவோர் வெள்ளை நிற ருத்திராட்சமும்




அரசியல் காவல்துறை போன்றவற்றில்  உள்ளவர்கள் செம்மை நிற ருத்ராட்சமும், செல்வம் சேர்க்க விரும்புவோர்  பொன்னிற ருத்ராட்சமும், தொழிலாளர்கள் உடல் வலிமை பெற கருமை நிற ருத்ராட்சமும் அணியவேண்டும் .

No comments:

Post a Comment