Thursday, October 11, 2012

பீட்ரூட் கறி


பீட்ரூட் கறி


ரொம்ப சிறந்த உணவு, சுவை தரும் , சுகம் தரும் உணவு


செய்வது சுலபம்




தேவை  பீட்ரூட் 2
கொஞ்சம் தேங்காய் துருவல்

தாளிக்க: வர மிளகாய், கடுகு , உளுத்தம் பருப்பு


பீட் ரூட் தோல் சீவி சின்ன சின்னதா நறுக்குங்க




அடுப்பில் வாணலியில் கொஞ்சம் எண்ணை  விட்டு , கடுகு
உளுத்தம் பருப்பு தாளித்து , பீட்ரூட் போட்டு , தேவையான உப்பு
சேர்த்து , நல்லா 10 நிமிஷம் வதக்குங்க , கொஞ்சம் தண்ணி தெளிச்சு
வதக்குங்க.





அவ்ளவுதான் , அடுப்பில் இருந்து இறக்கி , தேங்காய் துருவல்
சேருங்க , சுவைத்துப்பாருங்க .


மிகவும் எளிதில் செய்யக்கூடிய  பொறியல்

No comments:

Post a Comment