Sunday, October 7, 2012

பணம் இருந்து என்ன செய்ய!

பணம் இருந்து என்ன செய்ய!  சாப்பாடு மண் சட்டியில்  தான் !!

திருப்தியில் சீனிவாசப்பெருமளுக்கு தயாராகும் சமையலை, அவரது அம்மா
வகுலவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.






மடைப்பள்ளியில்

வெண்பொங்கல்
சர்க்கரைப்பொங்கல்,
தயிர்சாதம்
புளியோதரை,
கேசரிபாத்
சர்க்கரா பாத்
ஜீரா பாயசம்,
மோளா
ஹோரா
கதம்பசாதம்,
பகாளாபாத்
பருப்புவடை,
பானகம்,
அப்பம்,
ஜிலோபி,
ஹோலிப்பூ
தேன்குழல்
கயாபடி
வாதப்படி,
மவுதோசை
நெய்தோசை
வெல்ல தோசை
லட்டு
ஆகியவை தயாராகின்றன

இதில் மனோகரம் என்னும் லட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.



இப்படி தென்னிந்திய , வடஇந்திய பதார்த்தங்கள் மடைப்பள்ளியில்
தயாரிக்கப்பட்டாலும் , பெருமாளுக்கு நிவேதனம் செய்வது என்னவோ தயிர்சாதம் மட்டும்தான்.  இதனை மண்பாண்டத்தில் வைத்து  படைப்பார்கள்.

பணக்கார சவமியாக தோற்றமளித்தாலும், எளிமைய நமக்கு உணர்த்துபவர்
அந்த எழுமலையான சீனிவாசப்பெருமாள்

No comments:

Post a Comment