Tuesday, October 9, 2012

தேவாரத் தலங்கள் - 44


அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் சேர்ந்து பாடிய





தேவாரத் தலங்கள் --  44

1. திருக்கச்சியேகம்பம் -- அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

2. திருக்கழுக்குன்றம் -- அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்,  திருக்கழுகுன்றம்,காஞ்சிபுரம்மாவட்டம்

3. திருவாலங்காடு -- அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு,திருவள்ளூர்மாவட்டம்

4 திருவொற்றியூர் -- அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர்மாவட்டம்

5. நெல்øவாயில் அருத்துறை -- அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை,கடலூர்மாவட்டம்

6. திருவதிகை -- அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்

7. திருமுதுகுன்றம் -- அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர்மாவட்டம்

8. சிதம்பரம் கோயில் --  அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர் மாவட்டம்

9. திருக்கழிப்பாலை --  அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர்மாவட்டம்

10. திருஆமாத்தூர் --  அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்,விழுப்புரம்மாவட்டம்

11. திருவெண்காடு --  அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு,நாகப்பட்டினம்மாவட்டம்

12. சீகாழி -- அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்

13. திருநின்றயூர் -- அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர்,நாகப்பட்டினம்மாவட்டம்

14. திருப்புன்கூர் --  அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம் மாவட்டம்

15. திருவாவடுதுறை --  அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம்மாவட்டம்

16. திருத்துருத்தி --  அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்,நாகப்பட்டினம் மாவட்டம்

17. திருநனிபள்ளி -- அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் மாவட்டம்

18. திருவலம்புரம் -- அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம்மாவட்டம்

19. திருக்கடவூர் -- அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம்மாவட்டம்

20. திருக்கடவூர்மயானம் -- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,நாகப்பட்டினம்மாவட்டம்

21. திருப்புகலூர் -- அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,நாகப்பட்டினம் மாவட்டம்

22. நாகைக்காரோணம் -- அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

23. வலிவலம் -- அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்,நாகப்பட்டினம் மாவட்டம்

24. திருக்கோளிலி -- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை,நாகப்பட்டினம்மாவட்டம்

25. திருமறைக்காடு --  அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,நாகப்பட்டினம்மாவட்டம்

26. திருப்புறம்பயம் -- அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம்,தஞ்சாவூர்மாவட்டம்

27. திருச்சோற்றுத்துறை -- அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்,திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர் மாவட்டம்

28. திருநாகேச்சரம் --  அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர் மாவட்டம்

29. திருவிடைமருதூர் -- அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர்மாவட்டம்

30. திருவையாறு -- அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்

31. அரிசிற்கரைப்புத்தூர் -- அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர்,தஞ்சாவூர்மாவட்டம்

32. திருமழபாடி --  அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்

33. திருஆனைக்கா -- அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா,திருச்சி மாவட்டம்

34. திருப்பைஞ்ஞீலி --  அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி,திருச்சிமாவட்டம்

35. கற்குடி --  அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி மாவட்டம்

36. திருநள்ளாறு -- அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருநள்ளாறு,காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்

37. திருவீழிமிழலை --  அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,திருவாரூர்மாவட்டம்

38. ஸ்ரீ வாஞ்சியம் --  அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம்,திருவாரூர் மாவட்டம்

39. திருவாரூர் --  அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்

40. திருப்பூவணம் --  அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம்,சிவகங்கைமாவட்டம்

41. பாண்டிக்கொடுமுடி --  அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி,ஈரோடு மாவட்டம்

42. நொடித்தான்மலை  --  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்

43. திருப்பருப்பதம் --  அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல் மாவட்டம்ஆந்திரா

44. திருக்காளத்தி  --  அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம்,ஆந்திரா மாநிலம்


பாடல் பெற்ற தலங்களை பார்த்து மகிழ்ந்திட புறப்படுவோமா
பக்தி வெள்ளத்தில் திளைத்திடுவோமா

No comments:

Post a Comment