கேரட் அல்வா (Caroot Halva) By: Savithri Vasan)
கேரட் நல்ல சத்தான ஒரு காய் வகை , இதில் பலவிதமான
சமையல் பயன் பாடுகள் வழக்கத்தில் உள்ளது. கேரட்டை
பச்சையாக அப்படியே சாப்பிடும் பழக்கம் அநேகருக்கு உள்ளது.
தேவை:
கேரட் துருவல் 2 கப்
சர்க்கரை 2 கப்
பால் 1/2 லிட்டர்
ஏலக்காய் 5
முந்திரி 5
இப்ப நாம கேரட் அல்வா செய்யறது எப்டின்னு பாக்கலாம்
நல்ல கேரட் வாங்கி சீவி வச்சிகோங்க
கேர துருவல் 2 கப்
அடுப்பில் அடி கெட்டியான பாத்திரத்தில் காய்ச்சிய பால் விட்டு (1/2
லிட்டர்) அதில் கேரட் துருவல் போட்டு . கேரட் பாலில் நன்றாக வேகவிடவும் வெந்ததும் 2 கப் சர்க்கரை போட்டு நன்றாக் கிளறவும் .
ஏலக்காய் பொடி தூவி , முந்திரிபருப்பு நெயில் வறுத்துப் போட்டு .
சுவைக்கவும் .
மிகவும் எளிதில் செய்யகூடிய ஒரு நல்ல இனிப்புவகை .
நாமும் செய்வோமா , நாளைக்கு ,
இன்னைக்கே , இப்பவே வா , சரி , சரி , உங்க இஷ்டம்
கண் பார்த்ததை கை செய்யணும் ,
அப்பா கண் நல்லா இருக்கணும், கேரட் சாப்டுங்க , கண் நல்லா தெரியும்

No comments:
Post a Comment