பூண்டு ஊறுகாய்
பூண்டு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது
பூண்டு அன்றாடம் நம் உணவில் எதாவது ஒருவகையில் சேர்த்துக்கொள்வது
சாலச்சிறந்தது .
பூண்டு ரசம், பூண்டு குழம்பு, பூண்டு துகையல் , அப்டி எதுவும் இல்லைன்னாலும் இரவு அருந்தும் பாலில் 10 பல் பூண்டு போட்டு
காய்ச்சி குடிப்பது மிகவும் நல்லது.
சரி இப்பொழுது நாம் பூண்டு ஊறுகாய் செய்முறை அறிவோம்
தேவையானவை :
பூண்டு 1/4 கிலோ
மிளகாய்ப்பொடி 4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெந்தயம் 2 டீஸ்பூன்
என்னை 50 கிராம்
கடுகு 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு
அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் எண்ணை விட்டு
கடுகுதாளித்து உரித்த பூண்டை போட்டு நன்றாக வதக்கவும்
இதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம்
வதக்கி அடுப்பை அணைத்துவிடவும்
பிறகு வந்தயம் வறுத்து சிறு உரலில் இடித்து பொடி செய்து
போடவும்.
சற்று சூடு ஆரிய நிலையில் இதனுடன் எலுமிச்சை சாறு
வேண்டும் அளவு சேர்க்கவும் .
பூண்டு ஊறுகாய் தயார், 3 நாட்கள் கழித்து உபயோகிக்கலாம்
1 மாதம் வரை இது கெடாமல் இருக்கும் ,

thanks for useful tips..
ReplyDelete