Saturday, September 8, 2012

ஊத்தப்பம்

ஊத்தப்பம்  -  By:- Savithri Vasan



பச்சரிசி -- 2 ஆழாக்கு
உளுந்து --1/2 ஆழாக்கு
வெந்தயம் -- 3 டீஸ்பூன்


அரிசிய தனியா ஊறவைக்கனும்
உளுந்து தனியா சேர்ந்து ஊறவைக்கனும்

2 மணிநேரம்  ஊறட்டும்

மிக்சில நைசா அரைச்சு , தேவையான உப்பு
போட்டு மூட்டி வைங்க

மறுநாள் காலை : குடி குட்டியா ஊத்தப்பம் செஞ்சு
சாப்டுங்க






இதுக்கு சைடு டிஷ் :

சட்னி
மிளகாய் தொக்கு --- நம்ம பகுதியிலேயே  ரெசிப்பி இருக்கு பாருங்க
மிளகாய்ப்பொடி .

இதுல காய்கறிகள் போட்டு பண்ணினா    வெஜிடெபிள் ஊத்தப்பம்
வெங்காயம் போட்டா  ஆனியன் ஊத்தப்பம்

அவ்ளவுதான்.

ஊர் மெச்சும் ஊத்தப்பம் இருக்க உனக்கேன் வருத்தம்




No comments:

Post a Comment