பருப்பு துகையல்
தேவை:
துவரம் பருப்பு 2 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய்வற்றல் 5
உப்பு : தேவைக்கேற்ப
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு
துவரம்பருப்பு , மிளகாய் வற்றல் வறுத்துக்கொள்ளவும்
மிக்சியில் தேங்காய் , மிளகாய் வற்றல் உப்பு , வறுத்த பருப்பு
சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
அவ்ளவுதாங்க ரொம்ப சிம்பிள், வேலை முடிஞ்சுது
சாப்பிட வேண்டியதுதான் .
சாப்டிங்களா , , சாதம் போட்டு , நெய் போட்டு, தொட்டுக்க
மோர் குழம்பு, வெத்தக் குழம்பு , சீரக ரசம் ....... எல்லாம்
நல்ல இருக்கும் இது கூட ,
நாளைக்கு செஞ்சு பாக்கலாமா
விரும்பி சுவைக்கும் துகையல் , பருப்புத் துகையல்

No comments:
Post a Comment