புளிக்குழம்பு
எனக்கு ரொம்ப நாளா நினைப்பு , வெத்தக்குழம்புதான் , புளிக்குழம்புன்னு
அனா 2 நாளைக்கு முன்னாடிதான் நம்ப நண்பர்வீட்டுக்கு போனப்ப
ரெண்டும் வேற வேற அப்டின்னு தெரிஞ்சுது , சாப்ட்டேங்க அப்டியே
அசந்து போயிட்டேன்
அவங்க கிட்ட செய்முறை கேட்டு இன்னைக்கு வீட்ல செஞ்சு பார்த்தேன்
ஆஹா சுப்பர் போங்க
சரி இப்ப அதை உங்களுக்கும் சொல்லறேன் தெரிஞ்சிக்கிட்டு செஞ்சு
பாருங்க , சாப்பிட்டு சுவை எப்டின்னு எனக்கு எழுதுங்க .
தேவையானவை :-
புளி எலுமிச்சை அளவு
தேங்காய் 1 கப் (துருவியது)
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
உங்கள் விருப்பமான காய் 100 கிராம் (பரங்கிக்காய் )
பெருங்காயம் சிறிது
மிளகாய் பொடி : 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி : 1 சிட்டிகை
தனியா பொடி 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கருவேப்பிலை 1 கொத்து
(பூண்டு விரும்புபவர்கள் 5 பல் பூண்டு சேர்க்கவும் )
தாளிக்க:-
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , (அளவு உங்களுக்கே தெரியும்)
அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் கொஞ்சம் என்னை விட்டு
தளிக்கும் பொருட்களை சேர்த்து , நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.இப்ப உங்களுக்கு பிடித்தமான காய் வச்சிருபீங்க இல்ல அதையும்
சேர்த்து நல்லா வதக்குங்க.
இப்ப இதுல தனியா பொடி, மஞ்சபொடி , காரப்பொடி சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு , கரைச்சு வச்ச புளி கரைசலை சேர்த்து நல்லா கொதிக்க
வைங்க , இப்ப தேங்காய் துருவல் , பொட்டுக்கடலை 2ம் மிக்சில போட்டு
அரைச்சு குழம்புல சேர்த்திடுங்க .
இன்னும் கொஞ்சம் கொதிக்கட்டும் , இறக்கி வச்சு , கருவேப்பிலை போடுங்க
கொஞ்சம் ஒரு கரண்டில எடுத்து அப்டியே வாயால ஊதி சுவை பாருங்களேன்
என்ன எப்டி இருக்கு நான் சொன்னது சரிதானே , அதுவேற இது வேற
எது
வெத்தக்குழம்பு வேற , புளிக்குழம்பு வேற , ஹ ஹ் ஹா !!!!!
புளிக்குழம்பு பிடிக்குமா

No comments:
Post a Comment