Sunday, September 30, 2012

சன்மார்க்கம்



தினசரி தியானம்


எந்தையே , உன் சன்னதியை  அணுகுமளவு உனக்கும் எனக்குமுள்ள
தொடர்பை நான் நன்கு அறிகிறேன் .

சத்பொருளாகிய  பரமனை நோக்கிப் போகும் மார்க்கம் சன்மார்க்கமாம் ,
அம்மார்க்கத்திலே முன்னேற்றமடைந்து வருமளவு மனம் தெளிவடைகிறது.
தெளிந்த மனமே தெய்வத்தை தெரிந்து கொள்கிறது.

தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சிவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே









No comments:

Post a Comment