ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம்!
எம்பெருமான், ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளும் ஆலயங்களில் "ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம்' கொண்டாடப்படுகிறது.
திருமலையில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு நித்திய கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது. அவ்வகையில் மதுராந்தகம்-பவுஞ்சூர் கூவத்தூர் சாலையில் நயா திருப்பதி என்று அழைக்கப்படும் சித்திரவாடியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநிவாஸர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்ஸவ மூர்த்திகளுக்கு தெய்வீகத் திருக்கல்யாணம் வருகிற 20ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற்றது . நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்தத் திருக்கல்யாணத்தை தரிசித்ததால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
தகவலுக்கு: 94432 40074.

No comments:
Post a Comment