Saturday, September 8, 2012

கோதுமை(சம்பா) ரவை உப்புமா

கோதுமை(சம்பா) ரவை உப்புமா :- By:- Savithri Vasan



சம்பா(கோதுமை)  ரவை : 1 கப்


கடுகு , உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய் , வெத்த மிளகாய்
கருவேப்பிலை, உப்பு



அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணை  விட்டு , கடுகு
உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், வெத்த மிளகாய்,
கருவேப்பில தாளித்து , 2 டம்பளர் தண்ணீர் விட்டு நன்றாக
கொதிக்கவிடவும் .

தண்ணீர் தளைத்து வரும் பொது கோதுமை ரவையை சிறிது சிறிதாக சேர்க்கவும், உப்பு சேர்த்து நன்றாக கிளறி,

அடுப்பை அனைத்து , தட்டு போட்டு மூடிவைக்கவும்

உற்று நோக்குங்கள் , உங்கள் உப்புமா தயார்



5 நிமிடம் கழித்து எடுத்து சூடாக பரிமாறவும்


குறிப்பு:-  இதிலும் , விருப்பப்பட்ட காய்களை சேர்க்கலாம்



சர்க்கரை நோய் உள்ளவர்கள் , காலை சிற்றுண்டியாக வாரத்தில்
3 நாள் இதை தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் நல்லது


சவாலே சமாளி :

சர்க்கரையின் சவாலை   , சத்தான கோதுமை ரவா உப்புமா சாப்டு சமாளிங்க

No comments:

Post a Comment