Tuesday, September 11, 2012

திருவாசகம் முற்றோதுதல்



ராமநாதபுரம் உத்திரகோசமங்கையில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி





ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆண்டிற்கு ஒருமுறை மட்டும், நடக்கும், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில் பலர் சிவபுராணம் பாடினர்.





திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் 

No comments:

Post a Comment