Sunday, September 9, 2012

கேரள அதிசயங்கள்!




கேரள அதிசயங்கள்!




1.மல்லியூரில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் கணபதியின்
மடியில் அமர்ந்திருக்கிறார்.


2.சிவன் தன்னுடைய காளையை கட்டிய இடம் காளைகட்டி.

3.ஆஞ்சநேயர் ராமபிரானை முதன் முதலில் சந்தித்த இடம் பம்பை நதிக்கரையில்

4.ஒருநாள் மட்டும் சபரிமலையில் ஹரிவராசனம் பாட
மாட்டார்கள்.

5.சபரிமலையின் 18 படிகளும் ஒரே கல்லினால் அமைந்
துள்ளன.

6.10 முதல் 55 வயதுடைய பெண்கள் செல்லக் கூடாத மலைக்கு சபரி என்ற பெண்ணின் பெயர் சூட்டியிருப்பது சிறப்பு.

7.பள்ளிபுரம் என்ற இடத்தில் மகாலெட்சுமிக்கு தனிக்கோயில் உள்ளது.

8.ராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்னன் ஆகியோருக்கு தனித் தனிக் கோயில்கள் உள்ளன.

9.குருவாயூர் கிருஷ்ணர் விக்ரகமும், காலடியப்பன் கண்ணன் விக்ரகமும் ஒரே கல்லினால் செய்யப்பட்டவை.

10. வைக்கம் மகாதேவர் கோயிலில் சாம்பலே பிரசாதமாகும்.


அறிதர்க்கரிய அதிசயங்கள் அனைவரும் அறிவோம்


No comments:

Post a Comment