Monday, September 10, 2012

மாங்கா பச்சடி

மாங்கா பச்சடி :-By:- Savithri Vasan


கொஞ்சம் புளிக்கும் மாங்காய் இதற்க்கு சிறந்தது


மாங்காயை துண்டு துண்டாக நறுக்கி , 2 பச்சை மிளகாய்
சேர்த்து  வேக வைக்கவும் . வெந்தபிறகு , இதனுடன், மஞ்சள்
பொடி, கொஞ்சம் உப்பு , வெல்லம்  சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .



அடுப்பில் இருந்து இறக்கி , இதற்க்கு கடுகு, மிளகாய் வற்றல்  தாளிக்கவும்





சுவையான  மாங்காய் பச்சடி இதோ தயார்

Mango Pacchadi

This is a semi-sweet, semi-sour dish with a pinch of spice and that makes it different and special. I love the way my Amma makes Manga Pachadi and tried it all by myself, following her recipe. It was absolutely yummy and I felt so nostalgic :) The way of her cooking is very healthy.




What She Uses -


Raw mango - 1
Jaggery - 1 cup
Green chillies - 2
Turmeric powder - 1/2 tsp
Salt - a pinch

Mustard - 1/2 tsp
Dry Red chilly -2
Oil - 1 tsp

How I made it?

Slice mango pieces and cook with sufficient water, adding salt and turmeric.
Slit green chillies and add to the pan.
Watch out if the water gets drained and add a little more water. Simmer the flame.
Once the mangoes are cooked, add jagery pieces and let boil.
Wait for a good consistency to be reached.. Temper with black mustard seeds. 2 red chilly and a few curry leaves in oil.


மாங்காய் புளிக்க்கும் , அனா மாங்கா  பச்சடி இனிக்கும்
அது எப்படி , செஞ்சு பாருங்க தெரியும் , உண்மை புரியும் 

No comments:

Post a Comment