புழுங்கல் அரிசி அடை ........ By Savithri Vasan
அரைச்சு, உப்பு சேர்த்து, ரெண்டு பச்சை மிளகாய்
நறுக்கி போட்டு , அடை மாதிரி தட்டி சாப்பிடலாம்
சாப்டுண்டே இருக்கேன் !!!!!
சைடு டிஷ் இதுக்கு நிறைய இருக்கு ஆனா
எங்காத்ல ஒன்னும் பன்னல.
நான் தொட்டுக்கறது மிளகாய் பொடி
இதுக்கு பச்சை கொத்தமல்லி சட்னி
ஜஸ்ட் பச்சை மிளகாய் சட்னி , இப்படி
வக்கனையா செஞ்சு சாப்பிடலாம்
சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க
மனப்புழுக்கம் தீர வேண்டுமா
சாப்பிடுங்கள் புழுங்கல் அரிசி அடை
.jpg)
.jpg)


No comments:
Post a Comment