நாலடியார் - (367/400)
செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவயல் ஊர!
மகனறிவு, தந்தை அறிவு
பொருள்:- செந்நெல் விதைகளால் உண்டாகிய செழுமையான
முளைகள், பின்னர் அந்தச் செந்நெல் பயிராகவே விளையும்.
அப்படிப்பட்ட செந்நெல் பயிர்கள் நிறைய விளையும் வளம்
நிறைத்தான் வயல்களை உடைய ஊர்களை உடையவனே!
மகனது அறிவுத்திறமானது அவனது தந்தையின் அறிவுத்திறம்
போன்றே அமைந்து இருக்கும் என்பதை அறிவாயாக.

No comments:
Post a Comment