நாலடியார் - (364/400)
'கடி' எனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - போர்த்துமோர்
இற்கொண் டினிதிருஉம் எழுறுதல் என்பவே
கார்கொன் டெறியும் தவறு.
பொருள்:- 'இல்லற வாழ்வைத் துறந்து விடு என்று சான்றோர்
பலமுறை அறிவுரை கூறியும் துறவறம் கொள்ள மாட்டாதவன்
தலை வெடித்துப் போகும்படியாக சாவுப்பறை ஒலிப்பதைக்
கேட்கும் வாழ்க்கை நிலையானது அல்ல என்று தெரிந்த
துறவறத்தை மேற்கொள்ள மாட்டாதவன், மீண்டும் இரண்டாம்
தாரமாக ஒருத்தியை மனைவியாக மணந்து இன்பம் அனுபவிக்கும்
மயக்கத்தை உடையவன், ஆகியவர்கள் எல்லாம் தன் மீது தானே
கல் எரிந்து கொள்ளும் தவறு செய்பவர்கள் ஆவர்

No comments:
Post a Comment