Friday, March 29, 2013

கோடைக்கால உணவு வகையும் - செய்முறையும்

பருவத்தே பயிர் செய் என்பார்கள்

என்ன வயக்காட்டுக்கு  போய், நாத்து  நட்டு
களை எடுத்து , பயிர் அறுத்து நெல் எடுப்பது
மட்டும் அல்ல .

நல்ல வெயில் காலம் உள்ளபோதே அடுத்து
வரும் மழை காலத்தில் செய்ய முடியாத
உணவு வகைகளை வீட்டிலேயே தயார்
செய்து வைத்துக் கொள்வதும் அதற்க்கு ஒப்பானதே

அவ்வாறு தயார் செய்யும் வகைகளே , வடாம்
வத்தல் , போன்றவை , அவற்றை பற்றியே
உங்களிடம் , தொடர்ந்து எழுத உள்ளேன்

படித்து பயனுறுங்கள்

வத்தல் வகைகள்:

கொத்தவரங்காய் வத்தல்
அவரைக்காய் வத்தல்
பாகற்காய் வத்தல்
வெண்டைக்காய் வத்தல்
கத்தரிக்காய் வத்தல்
சுக்காங்காய் வத்தல்
சுண்டைக்காய் வத்தல்
மணத்தக்காளி வத்தல்
தாமரைக்காய் வத்தல்
மோர் மிளகாய்
வேப்பம்பூ
இளந்தபழம் வடை

வடாம் வகைகள்

சேவை வடாம்
ஜவ்வரிசி வடாம்
கட்டை வடாம்
ரிப்பன் வடாம்
வெங்காய வடாம்
கூட்டு கருவடாம்
இலை வடாம் (தளு வடாம் )

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா வகையான வடாம், வத்தல்
முதலியன செய்முறை குறிப்புகள் , முடிந்த வரை படங்களுடன்
இந்த பகுதியில் தொடர்ந்து எழுதுகின்றேன் ,

தொடர்ந்து வாருங்கள்



1 comment:

  1. இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள தொடர்! படங்களுடன் தருவது மிகவும் உதவும். நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோ.

    வத்தல் வகைகளில் மாங்காய் வத்தல், பப்பாளி வத்தல், நெல்லி வத்தல், கறி வத்தல் போன்றவைகளை மறந்துவிட்டீர்களா? :) மசாலா இல்லாத உப்பு ஊறுகாய் வகைகளும், மேங்கோ பார், ஆம்சூர் பொடி, கருவாடு வகைகள், மாவு வகைகள் போன்ற வெயிலில் பதப்படுத்தி வைக்கும் பொருட்களும் இந்த பகுதியில் சேர்க்கலாமே?

    ReplyDelete