Wednesday, November 21, 2012

உயிர்காக்க உதவுவோமா

நம்மை சிரிக்கவைத்தவர் இன்று அவர் பிள்ளைகள் அழும் நிலையில் உள்ளார் 
நம்மால் முடியும் அவரை பிழைக்கவைக்க , முயலுவோமா அன்பு நெஞ்சங்களே 



Appeal Made by Shri Delhi Ganesh Sir in Face Book

திரு டைபிஸ்ட் கோபு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். எம் ஜி ஆர், சிவாஜி காலத்திலிருந்து நடித்து வருகிறார். இப்போது வயதாகி விட்டது. வருமானமும் இல்லை. சேமிப்பும் கிடையாது. இந்த நேரம் பார்த்து அவருடைய பையன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வசதி இன்றி விழி பிதுங்கி நிற்கிறார். அவருடைய நிலைமை எனக்கு நன்றாக தெரியும். என்னையும் உங்களுக்கு நன்றாக தெரியும். என் மீது நம்பிக்கை வைத்து உங்களால் இயன்ற பொருள் உதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறேன். அவருடைய பெயருக்கு அவருடைய வங்கி கணக்குக்கு காசோலையாக அனுப்பிவைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

K G Typist Gopu, 
State Bank of India, 
Alwarpet Branch 
SB A/c No. 10061123267


உங்கள் உதவிக்கு , இவனது சிரம் தாழ்த்திய நன்றிகள்

S.S.VASAN
 

No comments:

Post a Comment