தக தக தக்காளி சாதம் (Tomato Bath) By: Savithri Vasan
(நாட்டு) தக்காளி 1/2 கிலோ , வாங்கி நல்லா அலம்பி
"துண்டு துண்டா" நறுக்கி வைங்க
வெங்காயம் 4 எடுத்து 'பொடி பொடியா' நறுக்குங்க
பச்சை மிளகாய் 4 பிளந்து வைங்க
(இதை சாதத்தில் வதக்கி போடனும், மறக்காதீங்க)
மசாலா தயார் செய்யா
1.கிராம்பு 5
2.பட்டை 1 சுருள்
3.மிளகாய் வத்தல் 5
4.தனியா 25 கிராம்
5.கடலைப்பருப்பு 25 கிராம்
அய்ய்டம் 1 முதல் 5 வரை அனைத்தும்
வாணலியில் என்னை விட்டு ஒன்றன் பின்
ஒன்றாக போட்டு வறுத்து , மிக்சியில்
பொடிசெய்து கொள்ளவும்.
2 ஆழாக்கு சாதம் உதிர் உதிராக வடித்து , ஒரு வாயகன்ற
பாத்திரத்தில் ஆற வைக்கவும் .
சூடு .சற்று ஆறியதும் , பொ டித்துவைத்த கலவையை
போட்டுக, தக்காளி வெங்காயம், பச்சை மிளகாய்
வதக்கி போட்டு, உப்பு சேர்த்து நன்றாக கைவிரல்களால்
கலந்து விடவும். மணக்கும் கொத்தமல்லி மறக்காம போடுங்க
சைடு டிஷ் ஆனியன் ரைத்தா இருக்கா , அப்பா ஒரு
கட்டு கட்டலாமே !!!!!
'தக'.. 'தக'!!!!! தகவென ஆடவா ........................(KBS குரலில்)
தக்காளி சாதம் கொஞ்சம் போடவா

No comments:
Post a Comment