Thursday, September 20, 2012

மதுரை முக்குறுணி விநாயகர்



மெகா கொழுக்கட்டை, மதுரை முக்குறுணி விநாயகருக்கு


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு, செப்.,19ல் 18 படி அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட, "மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

 செப்.,19 காலை விநாயகருக்கு அனுக்ஞை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. 18 படி அரிசியை மாவாக்கி, அதில் நெய்யில் வறுத்தெடுத்த தேங்காய் மற்றும் பொரிகடலை, முந்திரிபருப்பு போன்றவற்றை கலந்து, இருநாட்களாக வேக வைத்து, கோவில் மடப்பள்ளியில் "மெகா கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு, விநாயகருக்கு படைக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.


முக்குருணி விநாயகருக்கு மோதகம்    

1 comment:

  1. Let Lord Vigneswar bless our country with corrupt-free Government,loyal Politicians,honest Citizens and above all harmonious Life.

    ReplyDelete