Friday, September 28, 2012

வாரியாரின் வைர வரிகள்



பெண்ணின் பெருமை!

வாரியாரின் வைர வரிகள் 





எந்த வீட்டில் பெண்கள் கௌரவிக்கப்படுகின்றார்களோ, அந்த வீட்டில் தேவர்கள் மகிழ்கின்றனர். 

எந்த வீட்டில் பெண்கள் கௌரவிக்கப்படவில்லையோ அந்த வீட்டில் எல்லாச் செயல்களும் வீணே. எப்போது பெண்கள் கண்ணீர் விடுகின்றனரோ அப்போதே அது வீடில்லை. பெண்களால் சபிக்கப்பட்ட வீடுகள் பேயினால் பீடிக்கப்பட்டவைபோல் அழகற்று விருத்தியாகாது. வீணே அழிந்துவிடும்.

திருமுருக கிருபானந்த வாரியார்

No comments:

Post a Comment